Monday, 29 September 2008
ஒருங்குறியில்
ஒரு வழியாக எனது இணய நண்பர் ஒருவர் மூலம் ஒருங்குறி எழுத்தினை என் லாப் டாப்பில் வரும் படி செய்துகொண்டிருக்கிரேன். ஜாலியாக இருக்கு. போகப் போகத்தான் தெரியும் என்னால் எவ்வளவு தூரம் டைப் செய்ய முடியும் என்று. இப்போதைக்கு சுலபமாக தோன்றுகிறது.
Labels:
computers
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சந்தோஷம்..
நிறைய எழுதவும்..
வாழ்த்துக்கள்..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
நீங்கள் எளிமையாக தமிழ் எழுத ஒரு இணைப்பை கொடுத்து இருக்கின்றேன் ..முயற்ச்சி செய்து பாருங்கள்...
http://tamilfont.blogspot.com/2010/01/blog-post.html
இங்கு சென்று அதில் கூகுளின் அதிவேக புதிய தமிழ் புரட்சி என்ற பகுதிக்கு செல்லவும்.
Post a Comment